Friday, March 27, 2009

தமிழன்

உயிர் இழந்த ஒவ்வொரு
இலங்கை தமிழனையும் நினைத்து
உறக்கம் இழக்கிறேன்
தமிழனாக இருப்பதனால் மட்டுமல்ல
மனிதனாக இருப்பதாலும் ...........

1 comment:

  1. உன் பேசும் சிந்தையும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது.
    வாழ்த்துக்களுடன்.,
    லோகநாத்....

    ReplyDelete